Chennai | குப்பைத்தொட்டியில் 5 லட்சம் மதிப்புள்ள Diamond Necklace...தூய்மை பணியாளர் செய்த செயல்

2024-07-22 516

சென்னையில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸை மீட்டு அதன் உரிமையாளரிடம் தூய்மை பணியாளர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ஏழ்மையிலும் கூட நேர்மையாக செயல்பட்ட அந்த தூய்மை பணியாளர் யார்? அவரது பின்னணி என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

Chennai | Cleanliness worker returns valuable diamond necklace found in garbage bin to owener

Diamond necklace worth 5 lakh rupees recovered from garbage bin in chennai

#Chennai
#DiamondNecklace
#GarbageBin

~PR.54~HT.72~HT.74~

Videos similaires